வெங்கட் பிரபு இயக்கத்தில் சந்திரன்-நிவேதா பெத்துராஜ்

Venkat Prabu teams up with Chandran and Nivetha Pethuraj‘சென்னை 28′ படத்தின் இரண்டாம் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும வெற்றி பெற்றது.

இதனையடுத்து, தனது அடுத்த படத்தை இயக்க தற்போது தயாராகிவிட்டார் வெங்கட்பிரபு.

இப்படத்தில் ‘கயல்’ சந்திரன் நாயகனாகவும், நாயகியாக ‘ஒருநாள் கூத்து’ நாயகி நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளனர்.

இதன் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே மற்ற கலைஞர்கள் தேர்வானவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Venkat Prabu teams up with Chandran and Nivetha Pethuraj

Overall Rating : Not available

Related News

வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ மற்றும்…
...Read More
கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் ஒன்றிணைத்து…
...Read More
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்…
...Read More
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே…
...Read More

Latest Post