மெர்சல் படத்தில் வடிவேலு-கோவை சரளா கேரக்டர் அப்டேட்ஸ்

Vadivelu and Kovai Sarala character updates in Mersal movieசச்சின், பகவதி, வசீகரா, வில்லு உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் நடித்தவர் வடிவேலு.

இந்த படங்களில் இவர்களது காமெடி அதிகளவில் பாராட்டப்பட்டது.

தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் மெர்சல் படத்தில் இணைந்துள்ளனர்.

இதில் வடிவேலுவின் நடிப்பு மிக அற்புதமாக வந்துள்ளதை தெரிவித்திருந்தார் இயக்குனர் அட்லி.

இந்நிலையில் வடிவேலு மற்றும் கோவை சரளா கேரக்டர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய்யின் வளர்ப்பு தந்தையாக வடிவேலுவும் தாயாக கோவை சரளாவும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Vadivelu and Kovai Sarala character updates in Mersal movie

Overall Rating : Not available

Related News

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…
...Read More

Latest Post