தனுஷின் மச்சான் சகா படத்தில் ஹீரோவாகிறார்

vada chennai dhanushதனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இதில் தனுஷின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஐஸ்வர்யாவின் தம்பியாக அதாவது தனுஷின் மச்சான் முறையாக சரண் என்பவர் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யாவை தனுஷ் பெண் கேட்க வரும் காட்சியில் தன் அப்பாவையே மிரட்டும் தோனியில் சரண் நடித்திருப்பார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இதற்கு முன்பே சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். படத்திற்கு சகா எனத் தலைப்பிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Related News

'ஆடுகளம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வடசென்னை'…
...Read More
விஜய்யின் ஜில்லா, தனுஷின் வடசென்னை உள்ளிட்ட…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த…
...Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More

Latest Post