இணையத்தில் வைரலாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக்

DXvbfFSV4AAwXnQதனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 3 பாகங்களாக உருவாகியுள்ள படம் வடசென்னை.

தற்போது இதன் முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

ஹீரோ, வில்லன் என தனித்தனியாக யாரும் இல்லாமல், எல்லாருக்கும் எல்லா குணமும் உள்ளப்படி இப்படத்தை எடுத்துள்ளனர்.

இன்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் மாறுபட்ட லுக் அவர்களது ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Overall Rating : Not available

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த…
...Read More
தனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை…
...Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More

Latest Post