தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.
இப்பட பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு முன்பே இந்த பட சூட்டிங்கை ஜார்ஜியா நாட்டில் நடத்தினர்.
பின்னர் ஊரடங்கால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ஜுலை 1ம் தேதி முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.
விஜய் ஆடும் நடனக் காட்சியுடன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்னும் 3 வாரம் சென்னையில் நடைபெறும் என்கின்றனர்.
இதில் விஜய், பூஜா காட்சிகளை படமாக்கப்பட உள்ளனர.
இதன் பின்னர் ஜார்ஜியாவிலும் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்..
Thalapthy Vijay’s Beast movie updates