‘தளபதி 60’ பர்ஸ்ட் லுக் தலைப்புடன் வெளியானது

‘தளபதி 60’ பர்ஸ்ட் லுக் தலைப்புடன் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaaபரதன் இயக்கத்தில் நாகிரெட்டி நிறுவனத்தின்ர் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் நிமிடத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்தனர்.

ஆனால் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றாலும், தற்போது இதுவே டிரெண்டாகி விட்டது.

இப் படத்திற்கு பைரவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த வருடம் 2017ஆல் ஜனவரியில் வெளியாக உள்ளது.

போஸ்டர்கள் பிரிண்ட் செய்யும் அச்சகத்தில் இருந்து இவை கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த புலி படத்தின் டீசரும் சொன்ன தேதிக்கு முன்பாகவே ஆன்லைனில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

 

bairavaa 1st look

விநாயகர் சதுர்த்தியன்று டபுள் ட்ரீட் தரும் ரெமோ

விநாயகர் சதுர்த்தியன்று டபுள் ட்ரீட் தரும் ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo stills sivakarthikeyan keerthyசிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழக சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்துள்ளது ரெமோ.

இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்துள்ளதாலும்.. 24 ஏஎம் ஸ்டூடியோஸின் வித்தியாசமான விளம்பரங்களாலும் அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை வருகிற 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட இருப்பதை முன்பே படித்தோம்.

மிகச்சரியாக செப்டம்பர் 5ஆம் தேதி பிறக்கும் 12.00 மணிக்கு இணையத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

மேலும் அன்றைய தினமே மாலை 5 மணிக்கு Come Closer என்ற ஆங்கில பாடலின் வீடியோவும் மற்றும் மற்ற பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட உள்ளதாக சோனி மியூசிக் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஒரு நிமிடத்தில் ‘தளபதி’யை முந்தும் ‘ரெமோ’

ஒரு நிமிடத்தில் ‘தளபதி’யை முந்தும் ‘ரெமோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sivakarthikeyanவிநாயகர் சதுர்த்தி மிகவும் விசேஷமான நாள் என்பதால், அன்றைய தினம் திரையுலகில் நிறைய நல்ல காரியங்களை தொடங்கவுள்ளனர்.

அன்றைய நாள் தொடங்கும் நிமிடத்தில் (12.01 மணிக்கு) விஜய் நடித்துள்ள 60வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட இருக்கின்றனர்.

இதே நாளில்தான் ரெமோ படத்தின் பாடல்களையும் வெளியிட இருப்பதை முன்பே அறிவித்தனர்.

இந்நிலையில் இப்பாடல்களை மிகச்சரியாக 12.00 மணிக்கு வெளியிட இருப்பதாக சற்றுமுன் சோனி மியூசிக் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

‘தல’ பெயருடன் கனெக்ஷன் ஆகும் ‘தளபதி 60’ டைட்டில்?

‘தல’ பெயருடன் கனெக்ஷன் ஆகும் ‘தளபதி 60’ டைட்டில்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 60 title Vinayagam first lookரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த  தளபதி 60 படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.

அதாவது வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி பிறக்கும் 12.01 மணிக்கு இப்படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நாளில்தான் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இப்படத்தை தயாரிக்கும் நாகிரெட்டியார் குடும்பத்தினர் விநாயகர் மீது தீவிர பக்தி கொண்டவர்கள்.

எனவே அவர்கள் குடும்ப சென்ட்டிமெண்ட் படி,  விநாயக சதுர்த்தியன்று தங்கள் புதுப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானால் அதிர்ஷ்டகரமாக இருக்கும் என்று திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘விநாயகம்’ என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடித்த வீரம் படத்தில் அவரது கேரக்டர் பெயர் விநாயகம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

கபாலி தன்ஷிகாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்

கபாலி தன்ஷிகாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhansika photosகபாலி படத்தில் ரஜினிக்கு அடுத்து நம் கவனம் ஈர்த்தவர் நடிகை தன்ஷிகா.

யோகி பாத்திரத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருந்தார்.

இதனையடுத்து, தற்போது ராணி என்ற படத்தில் நடித்துள்ளார்.

எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்க, சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளர்.

ஏ. குமரன் மற்றும் எஸ்.ஆர். சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை முழுக்க ஒரே கட்டமாக 40 நாட்களில் மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது.

அஜித்திடம் யூ டேர்ன் போட்டு சூர்யாவிடம் திரும்பிய நயன்தாரா

அஜித்திடம் யூ டேர்ன் போட்டு சூர்யாவிடம் திரும்பிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and nayantharaதென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா விரைவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை நம் தளத்தில் படித்தோம்.

இப்படத்தில் நடிக்க அஜித்தின் கால்ஷீட்டை பெற நயன்தாரா முயற்சி வருவதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த முயற்சி, நிலுவையில் இருப்பதால் தற்போது நயன்தாரா தன் பார்வையை சூர்யா பக்கம் திருப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கும் தமிழ்நாட்டை போல், ஆந்திராவிலும் ரசிகர் வட்டம் உள்ளதால் இவரை தேர்ந்தெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows