அஜித் இல்லாமல் வலிமை சூட்டிங்கை தொடங்கிய வினோத்

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள ‘வலிமை’ படத்தை வினோத் இயக்கவுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

அஜித்துக்கே உரித்தான பைக் & கார் ரேஸ் காட்சிகளுடன் படம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

அஜித்துக்கு ஜோடியாக காலா ஹீரோயின் ஹூமா குரேஷி நடிக்க முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்தத விட ஒரு சிறப்பான வலிமை அப்டேட் வரப்போகுது என கூறியிருந்தார் வில்லன் கார்த்திகேயா.

இந்த நிலையில் இன்று சென்னையில் ரெட்ஹில்ஸ் பகுதியில் வலிமை பட சூட்டிங்கை தொடங்கிவிட்டாராம் வினோத்.

முதலில் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்க முடிவுசெய்துள்ளார்.

தற்போது கார்த்திகேயா காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

Thala Ajiths Valimai shooting resumes

Overall Rating : Not available

Related News

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில்…
...Read More

Latest Post