தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து புதுமுகங்களுடன் சூரி நடித்த மற்றுமொரு படத்தையும் இயக்கி வந்தார் சுசீந்திரன்.
அந்த படத்திற்கு ‘ஏஞ்சலினா’ என பெயர் சூட்டியுள்ளார்.
இதன் டைட்டில் போஸ்டரை சுசீந்திரனின் தாய், தந்தை இணைந்து வெளியிட்டுள்ளனர்.
ஏஞ்சலினா படத்தலைப்பின் கீழ் ரெட் ரோஸ் (சிகப்பு ரோஜா) என சப்டைட்டிலில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது கமலின் சிகப்பு ரோஜாக்கள் பட சாயல் இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Suseenthirans next movie titled Angelina