தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா படங்களில் நடிப்பதோடு, தான் நடிக்காத படங்களையும் தயாரித்து வருகிறார்.
இவர் தயாரித்து ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் பரத், ராஜகுமாரன் இணைந்துள்ள கடுகு படத்தை தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சூர்யா வெளியிடவிருக்கிறாராம்.
விஜய்மில்டன் இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Suriyas Production banner associates with Kadugu movie