தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை ஜோதிகா சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.
12 ஆண்டுகளுக்கு பின்னர் 36 வயதினியே படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இதனையடுத்து பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் மற்றும் பாலா இயக்கத்தில் நாச்சியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் மகளிர் மட்டும் படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
After Bala diretion Jyothika teams up with Maniratnam