சூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம்

suriyaஸ்ரீ, சுந்தீப், ரெஜினா, சார்லி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் மாநகரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சில நாட்களுக்கு முன்பு, விஐபிகளுக்காக திரையிட்டு இருந்தார் இதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.

இப்படத்தை பார்த்த அனைவருமே தங்களை கவர்ந்த சிறந்த படம் என்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.
அவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“மாநகரம் படம் பார்த்தேன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl 1h1 hour ago
Suriya Sivakumar Retweeted Actor Karthi
Just watched #Maanagaram well made film with a very engaging screenplay!!

Suriya congratulated Maanagaram movie team

https://www.filmistreet.com/review/maanagaram-review-rating/

Overall Rating : Not available

Latest Post