தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் பேய் ஹிட்டானது. இதில் வினய், ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து அரண்மனை 2 படத்தையும் இயக்கினார். இதில் சித்தார்த் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர்.
இந்த படமும் ஓரளவு வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளதாம்.
இதில் நடிக்க ஆர்யா மற்றும் ராஷி கண்ணாவிடமும் பேசி வருகிறார்களாம்.
இவர்களுடன் விவேக், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
Sundar C and Arya team up for Aranmanai 3