‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Lawranceஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (சிங்கம் 3) படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி முதல் தனது பாய்ச்சலை ஆரம்பிக்கிறது.

இப்படம் வெளியாகும் அன்று பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகக்கூடும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தேதியை வைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பிப்ரவரி 10ஆம் ரிலீஸ் ஆகலாம் எனவும் தெரிவிக்கிறது.

சிவலிங்கா படத்தின் பாடல்கள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க விஜய்சேதுபதி எடுத்த முடிவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க விஜய்சேதுபதி எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என தமிழக நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதை பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்சேதுபதி தான் நடிக்கவுள்ள ஒரு படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

‘ரேனிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கவுள்ள படம் ‘கருப்பன்’.

இப்படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு

ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuசிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார் சிம்பு.

இதில் அஸ்வின் தாத்தா கேரக்டரின் அறிமுகப்பாடலுக்காக படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

இத்தகவலை இயக்குநர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran ‏@Adhikravi
In Mumbai with my DOP and Art director finalised the location for @iam_str ‘s #Ashwinthatha intro song. #AshwinThathaMania #Sirappu

Simbu flies to Mumbai for AAA movie song shoot

பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hot tamil actressபர்மா, ஜாக்சன்துரை படங்களை இயக்கியவர் தரணிதரன்.

இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ”ராஜா ரங்குஸ்கி”.

இதில் மெட்ரோ’ புகழ் சிரிஷ், பூஜா தேவாரியா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

ஆனால் தற்போது பூஜா தேவாரியாவுக்கு பதிலாக ‘வில்அம்பு’ புகழ் சாந்தினி தமிழரசன் நடிக்கவிருக்கிறார்.

பூஜா தேவாரியா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் விலகியதாக தெரியவந்துள்ளது.

Chandini Tamilarasan replaces Pooja Devariya in Raja Ranguski

விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithசிவா இயக்கி வரும் தல57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் முடிந்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கவிருக்கிறார் இயக்குநர் சிவா.

எனவே இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ரம்ஜான் விடுமுறை தினத்தில் அதாவது ஜூன் 22 வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவுள்ளதாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

ஜூன் 22 என்பது விஜய்யின் பிறந்த நாள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே அந்நாளுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

3 ஆண்டு நிறைவை இணைந்து கொண்டாடிய தல-தளபதி ரசிகர்கள்

3 ஆண்டு நிறைவை இணைந்து கொண்டாடிய தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Vijay fans celebrates 3 years of Veeram and Jilla moviesதமிழ் சினிமாவில் தல-தளபதிக்கு படங்கள் எப்பவும் மார்க்கெட் இருந்து வருகிறது.

எனவே இவர்களின் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

அதுவே இவர்களின் படங்கள் இணைந்து ஒரே நாளில் வெளியானால், அன்றைய தினம் ரசிகர்களுக்கு பண்டிகைதான்.

அப்படியாக அமைந்த ஆண்டு 2014ஆம் பொங்கல் தினம்தான்.

அன்று விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் படங்கள் வெளியானது.

இவை இரண்டும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இவை வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இதனை இரு தரப்பு ரசிகர்களும் #3yearsOfBlockbusterJilla மற்றும் #3yearsofblockbusterveeram என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Ajith and Vijay fans celebrates 3 years of Veeram and Jilla movies

More Articles
Follows