தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா
அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.
வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.
இதேநாளில்தான் சிவகார்த்திகேயன் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதுவரை சரிதான்.. அவருக்கும் இப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றுத்தானே கேட்கிறீர்கள்..?
இப்படத்தின் ஒரு பாடலில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் தோன்றியிருக்கிறாராம்.
அவரின் பிறந்தநாளிலேயே அவர் கெஸ்ட் ரோலில் நடித்த படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan movie release on his birthday