ஜிவி.பிரகாஷ்-சாந்தனுவுக்காக காதலர் தினத்தில் ரஜினி ஸ்பெஷல்

ஜிவி.பிரகாஷ்-சாந்தனுவுக்காக காதலர் தினத்தில் ரஜினி ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spl personபாக்யராஜின் மகன் சாந்தனு, அவரது தந்தை இயக்கத்திலேயே அறிமுகமானார்.

ஆனாலும் அவருக்கு எந்தவொரு படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் தன் கேரியரில் பெரிதும் நம்பியிருக்கும் படம்தான் முப்பரிமாணம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ஒரு ஸ்பெஷல் மனிதர் விரைவில் வெளியிடவிருக்கிறார் என்பதை சாந்தனு தெரிவித்திருந்தார்.

அதன்படி, நாளை காதலர் தினத்தில் இதன் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Rajinikanth launching Mupparimanam songs on Valentines day

சாந்தனு பாக்யராஜிடம் ஒன்ஸ்மோர் கேட்ட ரஜினி

சாந்தனு பாக்யராஜிடம் ஒன்ஸ்மோர் கேட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Shanthanuஅதிரூபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், ஸ்ருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் டீசர் ரஜினியின் கபாலி படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படம் மார்ச் 3ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இப்படக்குவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சாந்தனு பேசும்போது, இப்படத்தின் பாடல்களை ரஜினி சார் வெளியிட வேண்டி அவரை சந்தித்தோம்.

அப்போது அவர் இந்த டிரைலரை பார்த்தார்.

அவரது ஸ்டைலில் சில நிமிடங்கள் ஆலோசித்த அவர், மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டார்.

மறுபடியும் அவர் வேண்டும் என கேட்டது அவரது உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தை. அந்த தருணம் என்னால் மறக்கமுடியாது” என்றார்.

Rajinikanth asked once more to Shanthanu Bhagyaraj

பைரவா வசூலை சிங்கம்3 முறியடித்ததா..?

பைரவா வசூலை சிங்கம்3 முறியடித்ததா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam3 bairavaaஹரி இயக்கி, சூர்யா நடிப்பில் சிங்கம்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக வெளியானது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது சி3 படத்தின் கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் வார முடிவில் (4 நாள் முடிவில்) ரூ 6 கோடியை வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், பைரவா ரூ 6.2 கோடியை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட லாரன்ஸ் புது ஐடியா

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட லாரன்ஸ் புது ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawranceதமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட வேண்டுமென தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள்.

உலகத்தையே இப்போராட்டம் திரும்பி பார்க்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு இந்தாண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஆனால் போராட்டம் முடிவில் ஏற்பட்ட வன்முறையால் இந்த வெற்றியை யாரும் இதுவரை கொண்டாடவில்லை.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் பெரிதும் பங்கு கொண்டவர் நடிகர் லாரன்ஸ், வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7.15 வரை மெழுகுவர்த்தியோ அல்லது, செல்போன் லைட்டோ, வேறு ஏதேனும் டார்ச்சோ வைத்து நம் மகிழ்ச்சியை வழிப்படும் வகையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை தன் ட்விட்டரில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

Raghava Lawrence ‏@offl_Lawrence
மாணவர்கள் இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சல்லிகட்டை கொண்டாடுவோம்! Feb 18 ஆம் நாள் அன்று மாலை 7 – 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும்.

புரட்சித் தலைவர்-தலைவர் வரிசையில் இணைந்த தல

புரட்சித் தலைவர்-தலைவர் வரிசையில் இணைந்த தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vedalamஒரு சில சினிமாக்கள் மட்டுமே எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பை தராது.

படத்தின் மொத்த காட்சிகள் நமக்கு மனப்பாடமாக இருந்தாலும், தியேட்டரில் திரையிட்டாலும் அதனைப் பார்த்துவிடுவோம்.

தமிழில் அப்படியான படங்கள் சில நடிகர்களுக்கு அமைந்துள்ளது.

எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், ரஜினியின் பாட்ஷா ஆகிய படங்களை அடிக்கடி திரையிட்டு வருகின்றனர் தியேட்டர் அதிபர்கள்.

இந்த வரிசையில் தற்போது அஜித்தின் வேதாளம் படமும் இணையக்கூடும் எனத் தெரிகிறது.

இப்படம் வெளியாகி ஒன்றரை வருடங்களை மட்டுமே கடந்துள்ள நிலையில், இப்படத்தை அடிக்கடி திரையிட்டு வருகின்றனர்.

மதுரையில் உள்ள மீனாட்சி பேரடைஸ் தியேட்டர் வேதாளம் படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர்.

100 கோடி கிளப்பில் ரஜினி-விஜய் செய்த மற்றொரு சாதனை

100 கோடி கிளப்பில் ரஜினி-விஜய் செய்த மற்றொரு சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Vijay movies in 100 crore clubsஇப்போதுதெல்லாம் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் என்பது சாதாரணமாகிவிட்டது.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இதை அசால்ட்டாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் ரஜினியும் விஜய்யும் மற்றொரு சாதனையும் செய்திருக்கிறார்களாம்.

அதாவது சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி என்று தொடர்ச்சியாக ரஜினி படங்கள் ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அதுபோல் விஜய்யின் சமீபத்திய படங்களான துப்பாக்கி, கத்தி, தெறி உள்ளிட்ட தொடர் வெற்றி படங்கள் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini and Vijay movies in 100 crore clubs

More Articles
Follows