ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radhika Sarathkumar Vijay antonyதனுஷ் நடித்த மாரி படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்திருந்தார்.

மனோபாலா உடன் ராதிகா இணைந்து தயாரித்துள்ள பாம்பு சட்டை விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறாராம் ராதிகா.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எமன் படத்தை முடித்துவிட்டு விஜய் ஆண்டனி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radhika Sarathkumar will produce vijay antonys next movie

‘கபாலி’ ரஞ்சித்துடன் கனெக்ஷன் ஆன அதர்வா-நரேன்

‘கபாலி’ ரஞ்சித்துடன் கனெக்ஷன் ஆன அதர்வா-நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharva next movie will be directed by Ranjiths Assistant Baranishதமிழ் சினிமாவில், வளரும் இளம் நடிகர்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் அதர்வா.

இவர் நடிக்கவுள்ள புதிய படத்தை கபாலி ரஞ்சித்தின் உதவியாளர் பரணீஷ் இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் சித்திரம் பேசுதடி நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ‘அரண்மனை படத்தை தொடர்ந்து விஷன் ஐ மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஒத்தைக்கு ஒத்த என்று பெயரிட்டுள்ளனர்.

Atharva’s next movie will be directed by Ranjith’s Assistant Baranish

‘பைரவா’ ஆடியோ… விஷால் விலகினாலும் விடாத விஜய்

‘பைரவா’ ஆடியோ… விஷால் விலகினாலும் விடாத விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vishalவிஜய் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள பைரவா படம் அடுத்த வருடம் 2017ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படம் வெளியாகவிருந்தது.

இதனால் விஜய், விஷால் படங்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் திடீரென கத்தி சண்டை படத்தை இவ்வருடம் டிசம்பர் 23ஆம் தேதியே ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்தார் விஷால்.

தற்போது கத்தி சண்டை படம் திரைக்கு வரும் நாளில் பைரவா படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே இவர்களது ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் படத்தை ட்ரெண்டாக்கி மோத வாய்ப்பு உள்ளது.

Bairavaa audio and Kaththi sandai release updates

ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்

ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajith Photosசிவா இயக்கும் தல57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது.

இதன் சூட்டிங்கில் உலகின் பிரபல பைக் சண்டை வீர்ர் Jorian Ponomareff கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அஜித்துடன் நடித்த தன் அனுபவத்தை தன் பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்…

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் அஜித். ஆனால் அவ்வளவு எளிமையாக இருக்கிறார்.

என்னுடைய பைக்கை அவர் ஓட்டி, அதில் நிறைய ரிஸ்க்கான சண்டை பயிற்சிகளை எடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இவர் சொல்வதை பார்த்தால் அஜித் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் போலவே…

தியேட்டரில் குறும்படங்களை பார்க்க சூர்யாவின் சூப்பர் முயற்சி

தியேட்டரில் குறும்படங்களை பார்க்க சூர்யாவின் சூப்பர் முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya new stillsசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், மூவி பஃப் என்ற நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்போட்டிக்கான அறிமுகவிழா நடைபெற்றது.

இதன் மூலம் குறும்படங்களை தியேட்டரிலும் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார் சூர்யா.

இவ்விழாவில் சூர்யா, பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சூர்யா பேசியதாவது…

“மூவி மேக்கிங் சாதாரண விஷயம் அல்ல.

என்னால் அவ்வளவு எளிதாக இயக்க முடியாது. அதான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவிட்டேன்.

எல்லோராலும் கதை எளிதாக சொல்ல முடியும்.

படம் எடுக்க கருவி தேவையில்லை. நல்ல கதை தான் தேவை.

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்களை தமிழ்நாட்டில் மட்டும் 70 தியேட்டர்களில் திரையிட இருக்கிறோம்.

இதன் மூலம் நல்ல திறமைசாலிகள் உருவாகலாம் என நம்புகிறேன்.

எனக்கு சினிமாவில் கொஞ்சம் 18 வருட அனுபவம் உள்ளது.

அதை வைத்துக்கொண்டு என்னால் எதை செய்யமுடியுமோ, அதை செய்கிறேன்” என்றார் சூர்யா.

‘விஐபி’ குடும்ப விழாவில் ஐஸ்வர்யா தனுஷ் மிஸ்ஸிங்.. ஏன்?

‘விஐபி’ குடும்ப விழாவில் ஐஸ்வர்யா தனுஷ் மிஸ்ஸிங்.. ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Dhanushசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2 (வேலையில்லா பட்டதாரி 2) படத்தின் பூஜை மற்றும் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

இதில் ரஜினியுடன் தனுஷ், சௌந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விஐபி குடும்பத்தின் இந்த ‘விஐபி2’ விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து சற்றுமுன் தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதில்…

தான் எழுதி வெளியாகியுள்ள #StandingOnAnAppleBox புத்தகம் தொடர்பாக வெளியூரில் இருப்பதால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Aishwaryaa.R.Dhanush ‏@ash_r_dhanush 5m5 minutes ago

Aishwaryaa.R.Dhanush Retweeted Rajinikanth

Missed being there today ! #booktour .all the very very best to this fav team of mine #RaghuvaranIsBack #VIP2

More Articles
Follows