தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.சேகர், பேரரசு, பொன்வண்ணன், இயக்குநர் விஜய், இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் விஜய்யின் புலி படத்தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் கலந்து கொண்டு பேசும்போது சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என அழைத்தார்.