தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பசங்க’ புகழ் நடிகர் கிஷோர் சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்டார். ’வானத்தைப் போல’ சீரியல் மூலம் பிரபலமானவர் டிவி நடிகை ப்ரீத்தி குமார், ‘ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், புதுமணத் தம்பதிகளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சென்னையில் ப்ரீத்தி மற்றும் கிஷோர் திருமணம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்டமாக நடந்தது.
கிஷோர் அவரை விட நான்கு வயது மூத்த ப்ரீத்தியை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘Pasanga’ fame Kishore and serial actress Preethi Kumar get married