தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லமில்லாமல் இந்தியா முழுவதும் ரகிகர்கள் உள்ளனர்.
அண்மைகாலமாக இவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நாளன்று தமிழகத்தில் வேறு படங்கள் வெளியாகாது.
எனவேதான் இவரை சூப்பர் ஸ்டார் என இன்று வரை அழைக்கிறோம்.
இந்நிலையில் ரஜினிக்கு அடுத்த மாஸ் இடத்தை பிடித்து வருகிறார் விஜய்.
இவரது மெர்சல் படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.5.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.
இதை ஹாரிசான் ஸ்டூடியோ என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்கு முன் வேறு எந்த தமிழ் படங்களும் (அதாவது ரஜினி படம் தவிர) இந்த விலைக்கு போனதில்லையாம்.
இதுபோல் கேரளாவிலும் கபாலி படத்தை அடுத்து மெர்சல் பெரும் தொகைக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Mersal Karnataka Theatrical rights snapped by Horizon Studio