தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் தயாரித்து நடிக்கும் மாரி 2 படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார்.
இதில் தனுஷ் உடன் முக்கிய வேடத்தில் கிருஷ்ணா மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நாயகிகளாக சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கவனிக்க படத்தொகுப்பை ஜி.கே. பிரசன்னா செய்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார்.
அந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியிருக்கிறார்.