முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாகிறார் அஜித்தின் தங்கை

Lakshmi Menon to romance with Dhanush for First timeநான்கு ஹீரோக்களை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

மேலும் பிரபலமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

வடசென்னை படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட உள்ள ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இவற்றை தொடர்ந்து ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இதில் நடிகை லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கிறாராம். இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இவர் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Lakshmi Menon to romance with Dhanush for First time

Overall Rating : Not available

Related News

புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட…
...Read More
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு…
...Read More

Latest Post