தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவரும் இணைந்துள்ள படம் கொலைகாரன் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஆஷ்மிகா நடித்துள்ளார்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை தியா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனஞ்செயன் அவர்கள் படத்தை வெளியிடுகிறார்.
நாளை ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 5-ந்தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஜூன் 7-ந்தேதி (வழக்கம்போல வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவித்துள்ளனர்.