தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடித்த படங்கள் வெளியாகும் முன்னரே பல படங்களில் கமிட் ஆகி மற்ற நடிகைகளுக்கு தண்ணி காட்டியவர் கீர்த்தி சுரேஷ்.
ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, விஜய்-60 என டாப் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவரின் சமீபத்தில் இவர் கூறியதாவது…
“எனக்கு ஹோம்லியான கேரக்டர்களே பெயரை கொடுத்துள்ளது. அதுதான் எனக்கும் செட் ஆகிறது.
இதே ரூட்டை தொடர இருக்கிறேன். கவர்ச்சியாக நடித்து இமேஜை கெடுத்துக் கொள்ளப் போவதில்லை.
பாடல் காட்சிகளில் கூட மிதமான கிளாமரைதான் தருவேன்” என கண்டிப்பாக கூறியுள்ளார்.
(பின்குறிப்பு: படத்திற்கும் அவர் சொன்னற்கும் சம்பந்தமில்லை)