தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார் கமல்ஹாசன்.
இதனால் சபாஷ் நாயுடு படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்திருப்பதாவது…
“ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன்.
காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்.” என்று தெரிவித்துள்ளார்.