தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள “காற்றின் மொழி” படத்தை தயாரித்துள்ளார் தனஞ்செயன்.
இப் படம் நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
அப்போது ஜோதிகா மட்டும் மேடையில் பேசாமல் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது ஜோதிகா பேசியதாவது…
நான் நிறைய ஹீரோக்களிடம் நடித்து விட்டேன்.
கமல் நடிப்பதை அப்படியே பார்த்து கொண்டிருப்பேன். அதுபோல் எம்.எஸ் பாஸ்கர் சார் நடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதுபோல் அஜித், சூர்யா, மாதவன் ஆகியோருடன் நடிக்கும்போது கம்பர்ட்டாக பீல் செய்வேன். அதுபோல் விதார்த் உடன் நடிக்கும் போது கம்பர்ட்டாக பீல் செய்தேன்..” என்றார்.