விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலக யார் காரணம்?

Vijay Jyothikaதெறி மற்றும் பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இவருடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்டத்தின் சூட்டிங்கை தொடங்கிய நிலையில் திடீரென ஜோதிகா விலகிவிட்டார்.

இதற்கு அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் காரணமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Jyothika is out of Vijay Atlee Project

Overall Rating : Not available

Related News

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…
...Read More
தமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…
...Read More

Latest Post