தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதே நாளில் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படமும் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீட்டை 2018 ஜனவரி 26க்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதே நாளில்தான், ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் என்ற படமும் வெளியாகவுள்ளது.
ஆனவே விஷாலுக்கும் ஜெயம்ரவிக்கும் குடியரசு தினத்தில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.