தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித்தின் ‘வலிமை’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் ‘துணிவு’ படத்தில் அஜீத்துடன் இணைந்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய எச் வினோத், அஜித்துடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் பணியாற்றுவது ஆரோக்கியமானதா அல்லது இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
ஒரு திரைப்படம் என்று வரும்போது, குழு ஒன்றாக வேலை செய்ய வசதியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

H Vinoth says he never thought twice about working with Ajith again







