தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் நேரிடை தமிழ் படமாகவே வெளியாகிறது.
தெலுங்கில் அதிரிந்தி என்று பெயர் மாற்றம் செய்து, டப் செய்து வெளியிடுகின்றனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள வில்லு வில்லு என்ற பாடலை தெலுங்கில் தன் சொந்த குரலில் ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.
இப்பாடலை இன்று அக். 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட போவதாக தெரிவித்து அந்த புரோமோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
GV Prakashs Mersal treat for Vijay fans
https://www.youtube.com/watch?time_continue=1&v=iAsEdlqZXtc