தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கவிருக்கிறார்.
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெற உள்ளதாம்.
இந்நிலையில் இப்படத்திற்கு சர்வம் தாளமயம் எனப் பெயரிட்டுள்ளனர்.