நாச்சியார்+மெர்சல்+சமூக சேவை… ஆச்சரியப்படுத்தும் ஜிவி. பிரகாஷ்

நாச்சியார்+மெர்சல்+சமூக சேவை… ஆச்சரியப்படுத்தும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash as volunteer in Our village Our responsibilityஇசையமைப்பாளராக இருந்த ஜிவி. பிரகாஷ் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகாவுடன் இவர் நடித்துள்ள நாச்சியார் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

இதனிடையில் விஜய்யின் மெர்சல் படத்திற்காக ஏஆர். இசையமைப்பில் தான் பாடியுள்ள மெர்சல் அரசன் பாடலை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இவ்வாறாக பிஸியாக இருந்தபோதிலும் ஒரு புறம் விவசாயிகளுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு தன்னார்வத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவரின் உதவியுடன் ஸ்மார்ட் போர்டும், அதைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும், அந்தப் பணியின்போதே அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காகக் கழிப்பறை கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

‘Our village Our responsibility’ என்ற கோஷத்துடன் நடைபெற்ற இந்தப் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட இவர் தன்னையும் அந்தப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார்.

GV Prakash as volunteer in Our village Our responsibility

ரஜினியை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

ரஜினியை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN congress Leader Thirunavukarasu invited Rajinikanth for his daughter marriageநேரடி அரசியலில் ரஜினிகாந்த் இறங்காவிட்டாலும் அவர் பேசினால் அது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

அண்மைகாலமாக ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார்.

தன் மகளின் திருமணத்திற்கு ரஜினியை அழைக்க அவர் நேரில் வந்ததாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றி இருவரும் ஆலோசித்து இருப்பார்கள் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

TN congress Leader Thirunavukarasu invited Rajinikanth for his daughter marriage

மெர்சல் அரசன் பாடல் வரிகளை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

மெர்சல் அரசன் பாடல் வரிகளை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash sung Mersal Arasan song for Vijays Mersal movieநாளை மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,

இப்படத்தில் உள்ள ஆளப்போறான் தமிழன் மற்றும் நீதானே ஆகிய இரண்டு பாடல்களை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டனர்.

ஏஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் இருவரும் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனை சிறப்பிக்கும் வகையிலும் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளதாலும் இதன் பாடல்களை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.

இதற்கான விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் மெர்சல் அரசன் என்ற பாடலை ஜிவி. பிரகாஷ் பாடியுள்ளார்.

அப்பாடலின் வரிகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வரிகள்…

தொட்டு ஸ்டெப்ப வஸ்டா ஆல் சென்ட்ரு அதகளம் தான்..எட்து கீசி பாத்தா கத்தி சார்ப்பு தான்! #மெர்சல்அர்சன் வாரான் #MersalArasan

GV Prakash sung Mersal Arasan song for Vijays Mersal movie

ar rahman vijay gv prakash

வேலைக்காரன் சிங்கிள் ரிலீசில் தனி ஒருவன் சென்டிமெண்ட்

வேலைக்காரன் சிங்கிள் ரிலீசில் தனி ஒருவன் சென்டிமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velaikkaran single release on 28th August has Thani Oruvan hit sentimentசூப்பர் ஹிட் அடித்த படங்களையே தமிழில் ரீமேக் செய்துக் கொண்டிருந்தார் இயக்குனர் மோகன்ராஜா.

இதனால் வந்த அவப்பெயரை தனி ஒருவன் என்ற தன் சொந்த கதையின் மூலம் அடித்து சுக்கு நூறாக்கினார்.

வருகிற 2017 ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது.

இதன் மாபெரும் வெற்றி சென்டிமெண்ட் தினத்தன்று மோகன்ராஜா தற்போது இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தில் உள்ள சிங்கிள் பாடலை வெளியிடவிருக்கிறார்களாம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் ஒரு குத்துப்பாடல் என கூறப்படுகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன் நாயகி நயன்தாரா இத்தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Velaikkaran single release on 28th August has Thani Oruvan hit sentiment

Nayanthara✨‏ @NayantharaU 5m5 minutes ago
One Day & Two Happenings..Big Day Aug 28th #Velaikkaran1stSingleRelease & #2YearsOfThaniOruvan

velaikkaran movie pooja

எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை; அஜித் பரபரப்பு அறிக்கை

எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை; அஜித் பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith real lifeதான் உண்டு; தன் வேலை உண்டு என இருப்பவர் நடிகர் அஜித்.

தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என, தான் நடிக்கும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்வதில்லை.

ஆனால் அவ்வப்போது இவரது பெயரில் சில தகவல்களை சிலர் பரபரப்புவது உண்டு.

இந்நிலையில் திடீரென இது சம்பந்தமாக ஓர் அறிக்கையை தன் வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ளார் அஜித். அதில்….

எந்த ஒரு வணிக நிறுவனம் மற்றும் பொருளுக்கு அவர் விளம்பர தூதர் இல்லை எனவும், அவர் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவர் இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Notice from Actor Ajithkumar legal counsel

இதோ அந்த அறிக்கை…

ajith statement

வீட்ல விசேஷங்க; அவசியம் வாங்க… திருமணத்திற்கு அழைக்கும் விஷால்

வீட்ல விசேஷங்க; அவசியம் வாங்க… திருமணத்திற்கு அழைக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal sister aishwaryaநடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகுதான் தனக்கு திருமணம் என உறுதியாக கூறிவிட்டார் விஷால்.

அது எப்போது நடக்கும் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.

ஆனால் தற்போது நாம் பார்க்க போகும் விஷயம் என்னவென்றால் அது விஷாலின் தங்கை திருமணம்.

இவரது தங்கை ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்துவிட்டு தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் வரும் 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது.

இந்த விசேஷத்திற்குதான் அழைப்பிதழ் வைத்து வருகிறாராம் விஷால்.

விஷாலின் அண்ணன் நடிகர் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal inviting celebrities for his sister Aishwarya marriage

vishal family

More Articles
Follows