‘வலிமை’ டைட்டிலை அஜித்துக்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

Valimai ajithஇதுநாள் வரை தல 60 என்று அழைக்கப்பட்ட அஜித் படத்திற்கு தற்போது வலிமை என்று பெயரிட்டுள்ளனர்.

வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் வலிமை என்ற தலைப்பு எப்படி கிடைத்தது? என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.

இந்த தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளரான செல்வகுமாரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவரிடம் அனுமதிகோரி செல்வகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரும் அஜித்துக்காக விட்டுக் கொடுத்துள்ளாராம்.

Overall Rating : Not available

Related News

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும்…
...Read More
கடந்த 15 வருடங்களாக ரஜினிகாந்த் படங்கள்…
...Read More
தமிழகத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில…
...Read More
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்…
...Read More

Latest Post