விஜய்யின் பைரவா பாடல்கள் வெளியாகும் இடம்

vijay keerthy sureshவிஜய் நடித்துள்ள பைரவா பட பாடல்கள் டிசம்பர் 23ல் வெளியாகிறது.

இதன் வெளியீட்டை மிக எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்நிலையில் இதன் வெளியீட்டை சன் மியூசிக் ஸ்டூடியோவில் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பரதன் இயக்கி இருக்கிறார்.

Vijay’s Bairavaa songs launch in Sun Music Studios

Overall Rating : Not available

Latest Post