• தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தரும் ‘பைரவா’

    vijay stillsவிஜய் நடித்துள்ள பைரவா படம் ஜனவரி 12ல் வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்பதிவு இன்றே தொடங்கியுள்ளது.

    இப்படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

    மேலும் வெளிநாடுகளில் இதன் பிரிமீயர் ஷோ ஜனவரி 11ஆம் தேதியே தொடங்கப்படுகிறது.

    இதுவரை இல்லாத அளவில் புதிதாக சில நாடுகளிலும் பைரவா படம் வெளியாகவிருக்கிறதாம்.

    நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

    இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடி தருகிறார் பைரவா என்றே கூறலாம்.

    Bairavaa releasing in around 55 countries

    Overall Rating : Not available

    Leave a Reply

    Your rate

    Related News

    ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திட வேண்டும் என்றும்,…
    ...Read More
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம்…
    ...Read More
    விஜய் நடித்த 'பைரவா' படத்தை அவரது…
    ...Read More
    பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா…
    ...Read More

    Latest Post

    கருத்துக் கணிப்பு

    ஜல்லிகட்டுக்கான உங்களின் ஆதரவு ?

    வாடிவாசல் திறக்கும் வரை
    சட்டம் இயற்றும் வரை
    ஆதரவு இல்லை