தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ஆர்யாவுக்கு பெண் தோழிகள் அதிகம். இருந்தபோதிலும் அவர் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சாயிஷாவுடன் நெருக்கம் காட்டியதாக கூறப்பட்டது.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து சூர்யாவின் காப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அந்த பட சூட்டிங்கின் போது மேலும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்து இருந்ததாகவும் இதனால் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த காதலுக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.