‘ஐய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் இணையும் சசிகுமார் ஆர்யா

arya sasi kumarமலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இதில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

இந்த பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

பிரித்விராஜ், பிஜுமேனன் இருவரும் இணைந்த அய்யப்பனும்…
...Read More
நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த…
...Read More

Latest Post