அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா கார்த்தி.?.; குழப்பத்தில் ரசிகர்கள்

suriya karthiபிரித்விராஜ், பிஜுமேனன் இருவரும் இணைந்த அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.

இதன் ரீமேக்கில சரத்குமார் – சசிகுமார் இருவரும் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது.

பின்னர் சசிகுமார் – ஆர்யா என சொல்லப்பட்டது.

ஆனால் ஆர்யா இதில் நடிக்கவில்லை என மறுத்துவிட்டார்.

இப்போது அண்ணன் தம்பியான சூர்யாவும் கார்த்தியும் இதில் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது-

ஆனால் இவர்களின் தரப்பும் இதை மறுத்துள்ளது.

இதனால் கோலிவுட் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த யூகங்களுக்கு விரைவில் கதிரேசன் முடிவு கட்டுவார் என நாம் நம்பி காத்திருப்போம்.

Overall Rating : Not available

Related News

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம்…
...Read More
நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த…
...Read More

Latest Post