அருண்ராஜா காமராஜீக்கு உதவும் கிரிக்கெட் வீராங்கனை தேவிகா

Arunraja Kamaraj talks about Women Cricket fame Devikaபெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ் என்பதை பார்த்தோம்.

இதுவரை எந்த சினிமாவில் இப்படியொரு கதைக்களத்தை எவரும் எடுக்கவில்லை என்பதால், இதை அவர் தொட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல், தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாராம்.

இது படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கும் இது பெரும உதவியாக இருக்கும் என அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

Arunraja Kamaraj talks about Women Cricket fame Devika

 

Overall Rating : Not available

Latest Post