நயன்தாராவுக்கு கை கொடுக்கும் ஏஆர். ரஹ்மான்

AR Rahman goint to release Nayantharas Aaram movie teaserஹீரோக்களை நம்பியே பல படங்கள் பயணித்தாலும், ஒரு சில நடிகைகளை நம்பி சில படங்களை இயக்கி வருகிறார்கள் சில இயக்குனர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு விஜயசாந்தி படங்களுக்கு செம மார்க்கெட் இருந்தது.

அதன்பின் அனுஷ்கா என்று தொடர்ந்த இந்த பார்முலா, தற்போது நயன்தாராவை நம்பி இருக்கிறது.

இவரது நடிப்பில் வெளியான டோரா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் இதுவரை ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அறம்.

இப்படத்தின் டீசரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறாராம்.

AR Rahman goint to release Nayantharas Aaram movie teaser

Overall Rating : Not available

Related News

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய…
...Read More

Latest Post