அல்லு அர்ஜூன் நடிக்க, ரூ. 500 கோடி செலவில் ராமாயணம்.?

அல்லு அர்ஜூன் நடிக்க, ரூ. 500 கோடி செலவில் ராமாயணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramayana allu arjunஒரு படம் ஹிட்டானால் அதுவே டிரெண்டாகி தயாராகவுள்ள மற்ற படங்களும் அதே போல் உருவாகும்.

அதுபோன்ற டிரெண்ட்டை தற்போது பாகுபலி உருவாக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

சரித்திர கால கதையில் உருவான இது பெற்றி பெறவே, மகாபாரதம் கதை மோகன்லால் நடிப்பில் ரூ. 1000 கோடியில் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படமும் மிகப்பிரம்மாண்டாக உருவாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது ராமாயண இதிகாசத்தை ரூ. 500 கோடியில் படமாக தயாரிக்க 3 தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என்று 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை அல்லு அரவிந்த், மது மந்தீனா மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

அதுவும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்து 3 பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதில் அல்லு அர்ஜீன் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாம்.

ராஜமௌலியின் மகதீரா படத்தை தயாரித்தவர் அல்லு அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Allu Arjun in the 500 crore project Ramayana which will have 3 Parts with 3 Producers

3 big producer ramayana

தளபதி 61 பட போஸ்டரால் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்

தளபதி 61 பட போஸ்டரால் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thirisoolam poster Vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை.

இதில் விஜய் 3 வேடம் ஏற்பதால் ரசிகர்களே திரிசூலம் என பெயரிட்டு ஒரு டிசைன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் திரிசூலத்தை விஜய் கையில் வைத்திருப்பது போல அமைந்திருக்கிறது.

இது இணையங்களில் வலம் வரவே, தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அந்த படம் உள்ளதாக கூறி நடிகர் விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.

Thirisoolam fan made poster issue Indhu Makkal Party made Police Complaint on Actor Vijay

vijay 3 soolam

‘கபாலி’ டீசர் சாதனையை வீழ்த்தியதா ‘விவேகம்’ டீசர்.?

‘கபாலி’ டீசர் சாதனையை வீழ்த்தியதா ‘விவேகம்’ டீசர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Whether Vivegam Teaser beat Kabali Teaser record in YouTubeமே 11ஆம் அஜித் நடித்த விவேகம் டீசர் வெளியாகும் என உறுதியாக கூறியிருந்தார் இயக்குனர் சிவா.

அதன்படி இன்று சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு டீசரை வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த டீஸர் வெளியாகி 12 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக இணையங்களில் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் யூடியூபில் பிரச்சனை என்று தெரியவில்லை. அதில் 2.3 மில்லியன் எண்ணிக்கையை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தால் தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 டீசர் என்ற பெருமையை விவேகம் பெறும் என சொல்லப்படுகிறது.

ரஜினியின் கபாலி டீசர் 24 மணி நேரத்தில் 5.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Whether Vivegam Teaser beat Kabali Teaser record in YouTube

5m views vivegam teaser

‘பாகுபலியை மிஞ்ச ஒரு படம் தமிழில் வேண்டும்…’ சேரன்

‘பாகுபலியை மிஞ்ச ஒரு படம் தமிழில் வேண்டும்…’ சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Industry should make moive morethan Baahubali says Director Cheranபார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் சேரன்.

அதன்பின்னர் பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து, படங்களிலும் நடிக்கவும் செய்தார்.

விரைவில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை சேரன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் சேரன் தற்போது இணைந்துள்ளார்.

அதில் ஒரு பதிவில் அவர் கூறியுள்ளதாவது…

Cheran Pandian‏ @cherandreams 14m14 minutes ago

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்….. பாகுபலியை மிஞ்சும் ஒரு திரைப்படம் தமிழில் பண்ணவேண்டும். தமிழர்களின் சரித்திரத்தில் அத்தனை கதைகள் உள்ளது..

Tamil Cinema Industry should make moive morethan Baahubali says Director Cheran

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக்; விவேகம் டீசர்… என்ன ஒற்றுமை.?

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக்; விவேகம் டீசர்… என்ன ஒற்றுமை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Ajithகமல்ஹாசன் தயாரித்து நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் (மே 2) வெளியிட்டார்.

அதில் இந்திய தேசிய கொடியை தன் படரவிட்ட படி தான் கமல் நின்று கொண்டிருப்பார்.

மேலும் தன் ட்விட்டர் பதிவில் நாட்டையும் மக்களையும் நேசிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அஜித் நடித்துள்ள விவேகம் டீசர் வெளியானது.

57 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் முக்கியமாக மூன்று ஷாட்டில் சிவப்பு, வெள்ளை, பச்சை என இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தை காட்சி கலராக வெளிப்படுத்தியிருந்தனர். (படம் கீழே உள்ளது)

இப்படத்தில் இந்தியாவை சேர்ந்தை ஸ்பையாக பல்கேரியாவில் இருப்பது போலவும், அங்கே சில சாகசங்களை செய்வது போலவும் உள்ளது.

ஆக விஸ்வரூபம்2 மற்றும் விவேகம் இரண்டிலும் தேசிய கொடி வர்ணம் வெளிப்பட்டுள்ளது.

India National flag Connection between Vishwaroopam2 First look and Vivegam Teaser

vishwaroopam vivegam

விவேகம் டீசர்… ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நிலவரம்

விவேகம் டீசர்… ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நிலவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam teaser ajith stilsஅஜித் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம் விவேகம்.

சிவா இயக்கி வரும் இதன் சூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில் படத்தின் பாலிவுட் விற்பனை முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இதன் டீசர் இன்று (மே 11ஆம் தேதி) தொடங்கும் நேரத்தில் ரிலீஸ் ஆனது.

முதல் ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் அது கடந்த வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.

 • #Vivegam Teaser Likes 28K-10M
 • 50K-16M
 • 60K-20M
 • 70K-25M
 • 80K-30M
 • 90K-38K
 • 100K-48M
 • 105.5K-1Hr

தற்போது 12 மணி நேரத்தை கடந்துள்ளது.

அதன்படி யூடிப்பில் டீசர் நிலவரம் என்ன? என்பதை பார்ப்போம்.

 • 23,86,091 views (23 மில்லியன்)
 • லைக்ஸ் 2,37,313
 • டிஸ்லைக்ஸ் 43,612
More Articles
Follows