தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று பிப்ரவரி 24ல் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
உலகளவில் முதல்நாளில் மட்டும் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி தங்கம் தியேட்டரில் முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.
தியேட்டருக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்களை குஷிப்படுத்த அஜித் பட பாடல்களை தியேட்டர் நிர்வாக ஒலிக்க செய்தனர்.
இதனிடையில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலும் ஒலித்தது.
இதனால் அஜித் ரசிகர்கள் என்ன செய்வார்களோ? என ஒரு சந்தேகம் இருந்த நிலையில் அந்த பாடலுக்கும் அவர்கள் நடனமாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விஜய் பாடலுக்கு ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் நடனமாடிய வீடியோ இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது..
Ajith fans vibe to Vijay’s song at the ‘Valimai’ release celebrations! – Viral video
#ArabicKuthu at Pollachi Thangam Cinemas ?? #Beast @actorvijay pic.twitter.com/De4i3u2wrU
— Gu Ru Thalaiva (@GuRuThalaiva) February 23, 2022