இது நம்ம ஆளு கூட்டணியில் இணைந்த வாலு..!

Again Simbu Film Kuralarasan Music Compositionபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் ‘இது நம்ம ஆளு’.

இப்படத்தை போலவே பாடலுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் சிம்புவின் சகோதரர் குறளரசன்தான்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் மீண்டும் குறளரசனே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.

கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில்…
...Read More
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் முதன்முறையாக…
...Read More

Latest Post