மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா வெற்றிக் கூட்டணி.?

மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா வெற்றிக் கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vijay deviஜெயம் ரவி, சாயிஷா நடித்த ‘வனமகன்’ படத்தை தொடர்ந்து, சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ படத்தை இயக்கி வருகிறார் விஜய்.

இதனையடுத்து மீண்டும் பிரபுதேவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்புதிய படத்துக்கான பூஜை நடைபெற்றது.

பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பே தேவி என்ற பிரபுதேவாவை இயக்கியிருந்தார் விஜய் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘யங் மங் சங்’, ‘குலேபகாவலி’, கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை பிரபுதேவா முடித்துவிட்டு விஜய் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

கார்த்தி, விஷால், சாயிஷா ஆகியோர் நடிப்பில் பிரபுதேவா இயக்கி, தயாரிப்பதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Again Prabudeva teams up with Vijay for new project

alvijayprabhudeva

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஓவியா எடுத்த முடிவு

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஓவியா எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya accepted her fans long time requestஓவியா… கடந்த 80 நாட்களில் தமிழக மக்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும்.

சினிமா அல்லாத அரசியல் மேடையிலும் இவரது பெயர் பேசப்பட்டது.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும், தற்போது இல்லாதபோதும் இவரது அலை இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில்…

ட்விட்டரில் கலந்துரையாட நிறைய பேர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு ஆசையாக இருக்கிறது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்தபின் கலந்துரையாடலை (CHAT) வைத்துக் கொள்வோம்” என பதிவிட்டுள்ளார்.

Oviya accepted her fans long time request

Oviyaa‏Verified account @OviyaaSweetz 7m7 minutes ago
Could see many tweets asking for a live chat.. eager and excited to do one, just like y’all. Shall chat once BB’s 100 days gets completed

முதன்முறையாக ராம் இயக்கத்தில் விக்ரம்.?

முதன்முறையாக ராம் இயக்கத்தில் விக்ரம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ram teamsup with Vikram for quick projectகற்றது தமிழ், தங்கமீன்கள் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் ராம்.

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

இந்நிலையில் விரைவில் தனது புதிய படத்தை தொடங்கவிருக்கிறாராம் ராம்.

அதில் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ராம் சாயலில் உணர்வுபூர்வமான கதையாகவும் குறுகிய கால படைப்பாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச் மற்றும் சாமி2 படங்களை அடுத்து ராம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Director Ram teamsup with Vikram for quick project

சீமான்-விஜய்ஆண்டனி இணையும் படத்தை தயாரிக்கும் லைகா.?

சீமான்-விஜய்ஆண்டனி இணையும் படத்தை தயாரிக்கும் லைகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman vijay antonyசீனிவாசன் இயக்கத்தில் அண்ணாதுரை மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இதில் அண்ணாதுரை படத்தில் இரண்டு வேடங்களை ஏற்று, எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் அப்படி எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

Will Seeman direct Vijay Antony for Lyca Productions

தானா சேர்ந்த கூட்டம் பட ரிலீஸ் தேதி & ஆல் அப்டேட்ஸ்

தானா சேர்ந்த கூட்டம் பட ரிலீஸ் தேதி & ஆல் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thaana Serndha Kootam movie release trailer teaser songs release updatesவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடீயோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மட்டும் அண்மையில் வெளியானது.

ஆனால் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகமல் இருந்தது.

இந்நிலையில் இன்று இயக்குனர் விக்னேஷ்சிவன் பிறந்தநாளில் இப்படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் மற்றும் ரீலீஸ் தேதி என அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

அக்டோபரில் இதன் செகன்ட் சிங்கிளையும், நவம்பரிலும் டீசரையும், டிசம்பரில் டிரைலர் மற்றும் அனைத்து பாடல்களையும் வெளியிட உள்ளனர்.

மேலும் இடை இடையே சிங்கிள் சிங்கிள் பாடலாக வெளியிட இருக்கிறாகளாம்.

இப்படத்தை அடுத்த 2018 ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Thaana Serndha Kootam movie release trailer teaser songs release updates

tsk all updates

மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசனுடன் இணையும் ஓவியா

மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசனுடன் இணையும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Oviya will join with Kamalhassan on 100th day of Bigg Bossகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியா புகழ் கிடைத்தது ஒரு பக்கம் என்றால், இவரால் அந்த டிவி நிகழ்ச்சியும் புகழின் உச்சத்தை தொட்டது.

தற்போது அவர் வெளியேறிவிட்டாலும் இன்னும் ஓவியாவுக்கென ஆரம்பிக்கப்பட்ட இன்டர்நெட் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சிய தற்போது 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி 100வது நாளை இந்நிகழ்ச்சி தொடவுள்ளது.

அன்றைய தினம் சிறப்பு அழைப்பாளராக ஓவியா கலந்துக் கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Again Oviya will join with Kamalhassan on 100th day of Bigg Boss

bigg boss tamil kamal oviya

More Articles
Follows