தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வனமகன், நெருப்புடா, கோமாளி ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் வருண்,
இவர் பிரபல கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி மகன் ஆவார்.
எனவே இவரை வைத்து பப்பி என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக்கினார் ஐசரி கணேஷ்.
இந்த திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் வருண்.
இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.