மீண்டும் விஜய்சேதுபதியுடன் லட்சுமிமேனன்… தலைப்பும் உறுதியானது

Lakshmi menon Vijay Sethupathiரேனிகுண்டா பட இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் சூட்டிங் பொங்கல் முடிந்து தொடங்கவிருக்கிறது.

இப்படத்திற்கு கருப்பன் என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தில் லட்சுமிமேனன் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

றெக்க படத்தில் விஜய்சேதுபதியுடன் கண்ண காட்டு போதும்… என்று டூயட் பாடியவர் லட்சுமி மேனன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Overall Rating : Not available

Related News

முதன்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் சிம்பு.…
...Read More
ரேனிகுண்டா படத்தை தொடர்ந்து பன்னீர் செல்வம்…
...Read More
விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படம் வருகிற…
...Read More

Latest Post