*அடங்காதே* பட டப்பிங்கை தொடங்கிய சரத்குமார்-ஜிவி. பிரகாஷ்

gv prakash and sarath kumarஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’.

இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.

மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார்கள்.

இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் தங்களது காட்சிக்கான டப்பிங்கை பேசியுள்ளனர்.

ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்

Overall Rating : Not available

Related News

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரு…
...Read More
பாலா இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் மற்றும்…
...Read More

Latest Post