தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றி பவனி வருபவர் ஜிவி. பிரகாஷ்.
இவரது நடிப்பில் ரவி அரசு இயக்கும் ஐங்கரன் படத்தின் சூட்டிங் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சரத்குமார் மற்றும் ஜிவி. பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பின்னணி பாடகி ஜோதியை அறிமுகப்படுத்துகிறார் ஜி.வி. பிரகாஷ்.
இந்த பாடகி பார்வை குறைப்பாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
G.V.Prakash KumarVerified account@gvprakash
Yes this wonderful singing talent Jyothi will be making her debut in my next musical album #adangathey
GV Prakash introduce play back singer Jothi in his Adangathey movie