தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நடிகைகளில் ஒருவர் லேனா.
நாயகி வேடம் இல்லை என்றாலும் அதற்கு இணையான வேடம் இவருக்கு வழங்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்ர் இவர்.
தற்போது கமல் தயாரித்துள்ள விக்ரமின்ள கடாரம் கொண்டான் படத்திலும் நடித்துள்ளார்.
கமல் தயாரித்துள்ள படத்தில் நடித்தது தன்னுடைய பாக்கியம் என கூறியுள்ளார் லேனா.
கடாரம் கொண்டான் இசை விழாவில் கமலுடன் நின்று புகைப்படமும் எடுத்து ஒரு ரசிகையாக மகிழ்ந்துள்ளார்.