கடாரம் கொண்டான் சூட்டிங் ஓவர்.; 2 படங்களில் நடிக்க ரெடியான விக்ரம்

Kadaram Kondan shoot wrap up Vikram ready to act in 2 movieராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் `கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம்.

இன்னும் சில காட்சிகளும் ஒரு பாடல் சூட்டிங் மட்டும் பாக்கி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இப்பட டீசரை வருகிற 15-ஆம் தேதி வெளியிட உள்ளனர். வருகிற ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

கடாரம் கொண்டான் சூட்டிங் நிறைவு பெற்றதால் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் பட இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விக்ரம்.

அதன்பின்னர் மகாவீர் கர்ணா படத்தில் நடிக்கவுள்ளார்.

Kadaram Kondan shoot wrap up Vikram ready to act in 2 movie

Overall Rating : Not available

Related News

மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும்…
...Read More
கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள…
...Read More
தமிழகத்தில் பரமக்குடி என்ற கிராமத்தில் பிறந்த…
...Read More

Latest Post