தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் பாடல்கள் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படம் அடுத்த வருடம் 2017 பொங்கல் விருந்தாக வருகிறது.
இதனையடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.
இதன் சூட்டிங் பிப்ரவரி 2017ல் துவங்குகிறது.
இப்படத்தை 2017 தீபாவளிக்கு வெளியிடக்கூடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில் அடுத்த வருடம் பொங்கல், தீபாவளி இரண்டிலும் இளைய தளபதி விஜய்யின் விருந்து இருக்கும்.